இத்தாலியில் 85 வயது ஆடை வடிவமைப்பாளருக்காக பேஷன் ஷோ
இத்தாலியில் 85 வயதான ஆடை வடிவமைப்பாளர் ஆர்மானியை கெளரவிக்கும் விதமாக பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
இத்தாலியில் 85 வயதான ஆடை வடிவமைப்பாளர் ஆர்மானியை கெளரவிக்கும் விதமாக பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர் வடிவமைத்த ஆடைகளை அணிந்து அழகிகள் வலம் வந்தனர்.
Next Story