நீங்கள் தேடியது "breakingnews"
22 Sept 2019 7:24 PM IST
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் - 2 வது நாளாக தொடரும் தனிப்படையின் விசாரணை
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேரிடம் தனிப்படையினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Sept 2019 7:11 PM IST
"சர்க்கரை ஆலை சொத்து பறிமுதல் செய்ய வேண்டும்" - பி.ஆர். பாண்டியன்
விவசாயிகளுக்கு தெரியாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பெயரில் 400 கோடி ரூபாயை வங்கிக் கடனாக பெற்ற ஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் தியாகராஜன் மீது வழக்கு பதிந்து கைது செய்யுமாறு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
22 Sept 2019 7:06 PM IST
இளைஞரின் உயிரை பறித்த டிக்-டாக் மோகம் - நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு
தெலங்கானாவில் டிக்டாக் மோகத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
22 Sept 2019 6:59 PM IST
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாமக பாடுபடும் என்று அந்த கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
22 Sept 2019 6:51 PM IST
"இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்" - திமுக எம்பி டி.கே. எஸ் இளங்கோவன் பேட்டி
எப்பொழுது இந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்தாலும் திமுக போராடும் என்றும் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தி.மு.க T.K.S. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
22 Sept 2019 6:44 PM IST
உதயநிதி ஸ்டாலினை காண திரண்ட தொண்டர்கள்
மேட்டுப்பாளையம் அருகே உதயநிதியை காண தொண்டர்கள் திரண்டதால் கூட்டத்தின் நடுவே சிக்கி கொண்ட அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
22 Sept 2019 6:36 PM IST
1120 ஓடுகளை உடைத்து கராத்தே வீராங்கனை சாதனை
கும்கோணத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்ற கராத்தே வீராங்கனை ஆயிரத்து 120 ஓடுகளை உடைத்து உலக சூப்பர் டேலண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தார்.
22 Sept 2019 4:03 PM IST
கேரளாவில் தமிழ் கலைகளை போற்றும் வகையில் 3 நாட்கள் தமிழ் இசை விழா
கேரளாவில் தமிழ் கலைகளை போற்றும் வகையில் 3 நாள் தமிழ் இசை விழா நடைபெற்று வருகிறது.
22 Sept 2019 12:46 PM IST
புதுச்சேரியில் பந்தயம் கட்டி பெண் அதிகாரியை கட்டிப்பிடித்து முத்தம்- குடிபோதையில் அத்துமீறிய இளைஞர் கைது
பெண் அதிகாரியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Sept 2019 11:27 AM IST
போக்குவரத்து விதி மீறல் - அபராத தொகை குறைப்பு- கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடகாவில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை குறைத்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
22 Sept 2019 11:02 AM IST
வெளிமாநில வீரர்களுக்கு தடை -டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு
வெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த தொடரின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
22 Sept 2019 10:55 AM IST
அனாதை இல்லத்துக்கு நிதி திரட்டுவது போல் திருட்டு- சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட்டு போலீஸ் எச்சரிக்கை
அனாதை இல்லத்துக்கு நிதி திரட்டுவது போல் திருட்டு- சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட்டு போலீஸ் எச்சரிக்கை