நீங்கள் தேடியது "breakingnews"

கதர் கிராம தொழில் வாரியம் உருவாக்கிய புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர்
27 Sept 2019 3:40 PM IST

கதர் கிராம தொழில் வாரியம் உருவாக்கிய புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மூலம் உருவாக்கப்பட்ட 3 புதிய வகை தயாரிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார்.

அரசு நிலத்தில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகள்
25 Sept 2019 8:07 PM IST

அரசு நிலத்தில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகள்

சென்னையை அடுத்த பனையூரில் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ள அரசு நிலத்தில், வீடு கட்டித் தரும் பணியை பெப்சி அமைப்பு துவக்கியுள்ளது.

எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
25 Sept 2019 8:04 PM IST

எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், பொன்.ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் 'எம்.ஜி.ஆர் மகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று தொடங்கியது.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருவேடங்களில் ஐஸ்வர்யாராய் பச்சான்
25 Sept 2019 8:01 PM IST

மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன்" படத்தில் இருவேடங்களில் ஐஸ்வர்யாராய் பச்சான்

கல்கி எழுதிய வரலாற்று நாவலான "பொன்னியின் செல்வன் " நாவலை இரு பாகங்களாக படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார் .

தான் பேசிய முதல் வசனத்தை நினைவுகூரும் விதமான காணொலியை  வெளியிட்ட நடிகர் சூரி
25 Sept 2019 7:56 PM IST

தான் பேசிய முதல் வசனத்தை நினைவுகூரும் விதமான காணொலியை வெளியிட்ட நடிகர் சூரி

20 ஆண்டுகளுக்கு முன்னர் திரைத்துறையில், தான் பேசிய முதல் வசனத்தை நினைவுகூரும் விதமான காணொலிப் பதிவு ஒன்றை, நகைச்சுவை நடிகர் சூரி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்தியா - இந்து தேசம் என கூறியவருக்கு அடி, உதை : சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவும் வீடியோ
25 Sept 2019 7:53 PM IST

இந்தியா - இந்து தேசம் என கூறியவருக்கு அடி, உதை : சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவும் வீடியோ

இந்து தேசம் என கூறிய இளைஞரை, சக இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு
25 Sept 2019 7:35 PM IST

ஜம்மு - காஷ்மீரில் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு

ஜம்மு - காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்பெண்ணை ஆற்று நீரால் ஏரி, குளங்களை நிரப்ப வேண்டி  பாட்டுப்பாடி போராட்டம் நடத்திய விவசாயிகள்
25 Sept 2019 6:53 PM IST

தென்பெண்ணை ஆற்று நீரால் ஏரி, குளங்களை நிரப்ப வேண்டி பாட்டுப்பாடி போராட்டம் நடத்திய விவசாயிகள்

தெண்பெண்ணை ஆற்றுநீரை கொண்டு ஒசூர் பகுதிகளிலுள்ள ஏரி குளங்களில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒசூரில் விவசாயிகள், பாட்டு பாடி, தங்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் மரணம்
25 Sept 2019 6:47 PM IST

தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் மரணம்

தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அரியானா பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை
25 Sept 2019 6:44 PM IST

அரியானா பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், அரியானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் ,அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

கார் விலையை குறைத்த மாருதி சுஸூகி நிறுவனம்
25 Sept 2019 6:41 PM IST

கார் விலையை குறைத்த மாருதி சுஸூகி நிறுவனம்

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி கார்களுக்கான விலையை 5 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு உற்பத்தி பாதிப்பு...
25 Sept 2019 6:34 PM IST

புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு உற்பத்தி பாதிப்பு...

புவிசார் குறியீடு பெற்றுள்ள கொடைக்கானல் மலைப் பூண்டுவை, ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் அரசே கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் கோரியுள்ளனர்.