நீங்கள் தேடியது "breakingnews"

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இர்ஃபான் தந்தை முகமது சஃபி கைது
30 Sept 2019 6:57 AM IST

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இர்ஃபான் தந்தை முகமது சஃபி கைது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்ஃபான் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனத்தை திருட முயற்சி -  திருடனை மடக்கி பிடித்த உரிமையாளர்
30 Sept 2019 6:33 AM IST

பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனத்தை திருட முயற்சி - திருடனை மடக்கி பிடித்த உரிமையாளர்

சென்னை பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடனை பொதுமக்களிடம் கையும் களவுமாக பிடிப்படுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் - அன்னபூரணி கோலத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தரிசனம்
30 Sept 2019 6:03 AM IST

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் - அன்னபூரணி கோலத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாள் பர்வதவர்த்தினி அன்னபூரணி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முதலமைச்சர் தொடங்கி வைத்த உடற்பயிற்சி கூடம் - கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
30 Sept 2019 5:56 AM IST

முதலமைச்சர் தொடங்கி வைத்த உடற்பயிற்சி கூடம் - கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்ததுடன் உடற்பயிற்சியும் மேற்கொண்டனர்.

இடைத்தேர்தல் -  வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
30 Sept 2019 5:51 AM IST

இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

இடைத்தேர்தலில் திமுக- காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அறிவிப்பு
30 Sept 2019 5:48 AM IST

இடைத்தேர்தலில் திமுக- காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அறிவிப்பு

தமிழக இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது.

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்
30 Sept 2019 5:41 AM IST

தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலக போவதில்லை - போரிஸ் ஜான்ஸன்
30 Sept 2019 4:54 AM IST

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலக போவதில்லை - போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தாம் விலக போவதில்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடும் போட்டி
30 Sept 2019 4:51 AM IST

அமைதிக்கான நோபல் பரிசுக்கு கடும் போட்டி

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமத் மற்றும் அமெரிக்காவின் எட்வர்ட்டு ஸ்னோடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழ் மொழி எனது அதிகாரம் என கருதுகிறேன் - கவிஞர் வைரமுத்து
30 Sept 2019 4:49 AM IST

தமிழ் மொழி எனது அதிகாரம் என கருதுகிறேன் - கவிஞர் வைரமுத்து

இந்தியாவில் தோன்றிய முதல் நாகரீகம், சிந்து நாகரிகம் அல்ல வைகை நதிக்கரை நாகரீகம் என கவிஞர் வைரமுத்து பெருமிதமாக கூறியுள்ளார்.

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
30 Sept 2019 4:45 AM IST

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேசிய அளவிலான கார் பந்தயம் - சீறி பாய்ந்த கார்களை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்
30 Sept 2019 4:38 AM IST

தேசிய அளவிலான கார் பந்தயம் - சீறி பாய்ந்த கார்களை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்

கோவையில் நடைபெற்ற 22-வது தேசிய அளவிலான கார் பந்தயம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.