நீங்கள் தேடியது "BREAKING News"
30 Jan 2020 7:52 PM GMT
"குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் : இந்திய வரைபட வடிவத்தில், அணிவகுத்து நின்று எதிர்ப்பு"
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய வரைபட வடிவத்தில், அணிவகுத்து நின்று, விநோத முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
30 Jan 2020 7:49 PM GMT
"ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை"
கோவில்பட்டியில் ஒன்றிய தலைவருக்காக நடந்த மறைமுக தேர்தலில் அதிக உறுப்பினர்களுடன் திமுக இருந்த நிலையில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது
30 Jan 2020 7:45 PM GMT
"அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை : 2 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு"
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரிசி ஆலை உரிமையாளரிடம் இருந்து 2 லட்ச ரூபாயை 2 மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
30 Jan 2020 7:41 PM GMT
"இருசக்கர வாகனத்தை திருட இரவில் வந்த நபர் : பகுதிவாசியின் முயற்சியால், வாகனம் தப்பியது"
வேகமாக பரவும், கொள்ளையனை விரட்டும் காட்சி
30 Jan 2020 7:21 PM GMT
தோனியுடன் விளையாடுவதில் எனக்கு விருப்பம் அதிகம் - சுரேஷ் ரெய்னா
கிரிக்கெட் அகடமி - சுரேஷ் ரெய்னா திறந்து வைத்தார்
30 Jan 2020 7:18 PM GMT
"சீனாவிலிருந்து வருபவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்
கொரோனா தொடர்பான அச்சம் நிலவுவதால் உள்ளதால் சீனாவிலிருந்து வரும் அனைவரும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
30 Jan 2020 7:14 PM GMT
"கொரோனா தடுப்பு - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை"
டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் கேபினட் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
30 Jan 2020 7:11 PM GMT
"சிஏஏ எதிர்ப்பு - ஜாமியா பல்கலையில் போராட்டம் தீவிரம்"
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் - காயமடைந்த மாணவர் அனுமதி
30 Jan 2020 7:08 PM GMT
"கவனத்தை திசை திருப்பி 3 சவரன் திருட்டு"
சிசிடிவி காட்சியை கண்டு அதிர்ந்த உரிமையாளர்
30 Jan 2020 7:06 PM GMT
"5, 8 பொதுதேர்வு - தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை என்ன?"
ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அரசு என்ன செய்ய போகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
30 Jan 2020 7:03 PM GMT
"மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்திருப்பதால் அதிர்ச்சி"
நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளிகளை இருந்து வெறும் ஏழாயிரத்து 500 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
30 Jan 2020 6:56 PM GMT
குடியுரிமை சட்டம் - ஆதரவாக பாஜக வாகன பேரணி
100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த தொண்டர்கள்