நீங்கள் தேடியது "Bore Well"

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க கருவி - ஆறு விதமான கருவிகளை உருவாக்கிய மெக்கானிக்
23 Sep 2020 8:15 AM GMT

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க கருவி - ஆறு விதமான கருவிகளை உருவாக்கிய மெக்கானிக்

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி மீட்பு நடவடிக்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார் நாகையை சேர்ந்த மெக்கானிக் ஒருவர்.

ஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் - மேல் நடவடிக்கை தொடர்பாக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
21 Jan 2020 4:22 AM GMT

ஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் - மேல் நடவடிக்கை தொடர்பாக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க கருவி : பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
8 Dec 2019 3:41 AM GMT

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க கருவி : பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க சுர்ஜித் பெயரில் புதிய கருவியை புதுச்சேரி பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு பயணம் நிறைவு : சுஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய இளைஞர்கள்
4 Dec 2019 9:41 AM GMT

ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு பயணம் நிறைவு : சுஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய இளைஞர்கள்

ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, புதுச்சேரி இளைஞர்கள் மேற்கொண்ட இருசக்கர வாகன பயணம் நடுக்காட்டுப்பட்டியில் நிறைவடைந்தது.

மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு  முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம்
31 Oct 2019 6:18 PM GMT

மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம்

சுஜித் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதாக டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. விமர்சனம் செய்தார்.

திருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்
21 Aug 2019 10:07 AM GMT

திருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்

முறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.

150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த பெண் : உயிரோடு மீட்க தீவிர நடவடிக்கை
28 July 2019 9:31 AM GMT

150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த பெண் : உயிரோடு மீட்க தீவிர நடவடிக்கை

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோப்பூர் பகுதியில் உள்ள 150 அடி ஆழ்துளை கிணற்றில் பெண் ஒருவர் தவறி விழ்ந்தார்.

ஏ.சி.யில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்க முடியுமா...?
24 July 2019 2:22 PM GMT

ஏ.சி.யில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்க முடியுமா...?

ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்கும் முயற்சியில் சென்னையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

5 டேங்கர் லாரி தண்ணீரை தினமும் ஊருக்கு தானமாக வழங்கும் விவசாயி
22 July 2019 9:04 AM GMT

5 டேங்கர் லாரி தண்ணீரை தினமும் ஊருக்கு தானமாக வழங்கும் விவசாயி

மணப்பாறை அருகே, தினமும் 5 டேங்கர் லாரி தண்ணீரை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வரும் விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தந்தி டிவி செய்தி எதிரொலி : குடிநீர் வினியோகம் 2 நாட்களில் சீராகும்
18 July 2019 3:01 AM GMT

தந்தி டிவி செய்தி எதிரொலி : "குடிநீர் வினியோகம் 2 நாட்களில் சீராகும்"

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...
16 July 2019 9:55 AM GMT

ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.

கும்பகோணம் : குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு
11 July 2019 9:18 AM GMT

கும்பகோணம் : குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு

கும்பகோணம் நகராட்சிக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.