நீங்கள் தேடியது "border"

18-வது பதக்கம் அளிப்பு விழா : எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கௌரவிப்பு - அமைச்சர் அமித்ஷா புகழாரம்
17 July 2021 9:12 AM GMT

18-வது பதக்கம் அளிப்பு விழா : எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கௌரவிப்பு - அமைச்சர் அமித்ஷா புகழாரம்

டெல்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான 18-வது பதக்கம் வழங்கும் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார்.

சீன ராணுவமும், தொழில்நுட்பமும் :எல்லை பாதுகாப்பு பணியில் வீரர்கள்... வீரர்களின் நலனில் அதீத அக்கறை
21 Feb 2021 4:14 AM GMT

சீன ராணுவமும், தொழில்நுட்பமும் :எல்லை பாதுகாப்பு பணியில் வீரர்கள்... வீரர்களின் நலனில் அதீத அக்கறை

ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை சீன அரசு புகுத்தியுள்ளது.

எல்லையில் கிராமம் அமைப்பு - இந்தியாவை சீண்டும் சீனா
22 Jan 2021 8:36 AM GMT

எல்லையில் கிராமம் அமைப்பு - இந்தியாவை சீண்டும் சீனா

எங்களுடைய எல்லைப்பகுதிக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அருணாச்சல பிரதேசத்தை அங்கீகரிக்கவில்லை என சீனா, இந்தியாவை சீண்டும் விதமாக கூறியிருக்கிறது.

எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா - இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து
20 Jan 2021 7:04 AM GMT

எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா - இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து

அருணாச்சல் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது சீனா.

புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைவு
28 May 2020 4:40 AM GMT

புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைவு

பிரேசில் அர்ஜன்டைனா எல்லை பகுதியில் அமைந்துள்ள உலக அதிசயங்களுள் பட்டியிடப்பட்டுள்ள இகாசு நதி நீர்வீழ்ச்சியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் தண்ணீர் வரத்து பெருமளவு குறைந்துள்ளது.

பறவை காய்ச்சல்: தமிழக கால்நடை பராமரிப்பு துறை தீவிர கண்காணிப்பு
10 March 2020 7:05 PM GMT

பறவை காய்ச்சல்: தமிழக கால்நடை பராமரிப்பு துறை தீவிர கண்காணிப்பு

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.

எல்லையில் சுமுகம் ஏற்படுத்த இந்தியா - சீனா முடிவு : பல்வேறு தளங்களில் இணைந்து செயல்பட புரிந்துணர்வு
22 Dec 2019 8:58 AM GMT

எல்லையில் சுமுகம் ஏற்படுத்த இந்தியா - சீனா முடிவு : பல்வேறு தளங்களில் இணைந்து செயல்பட புரிந்துணர்வு

எல்லை தொடர்பான பிரச்சினைகளை அமைதியாக தீர்த்துக்கொள்ள இந்திய-சீனா ஆகிய இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன.

இரு நாட்டு கொடிகள் இறக்கப்படும் நிகழ்வை பார்க்க திரண்ட பொதுமக்கள்
27 Jan 2019 4:01 AM GMT

இரு நாட்டு கொடிகள் இறக்கப்படும் நிகழ்வை பார்க்க திரண்ட பொதுமக்கள்

இரு நாட்டு கொடிகள் இறக்கப்படும் நிகழ்வை பார்க்க திரண்ட பொதுமக்கள்

இந்திய மீனவர்கள் ஊடுருவல் குறித்து இலங்கை கடற்படை அறிக்கை
15 Jan 2019 11:06 AM GMT

இந்திய மீனவர்கள் ஊடுருவல் குறித்து இலங்கை கடற்படை அறிக்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயல்களால், தங்களது படகுகளுக்கு சேதம் ஏற்படுவதாக, இலங்கை கடற்படை புகார் தெரிவித்துள்ளது.

வைரலாகும் எல்லை பாதுகாப்பு படை வீரரின் குரல் : 4 நாட்களில் 1.20 லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர்
15 Jan 2019 7:33 AM GMT

வைரலாகும் எல்லை பாதுகாப்பு படை வீரரின் குரல் : 4 நாட்களில் 1.20 லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர்

எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாடும் காணொலி வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் : எல்லையோர வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை
19 Dec 2018 2:50 PM GMT

தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் : எல்லையோர வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை

தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் : எல்லையோர வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை

குன்னுாரில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பயிற்சி
18 Oct 2018 7:15 AM GMT

குன்னுாரில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பயிற்சி

தமிழக கேரள எல்லைப் பகுதியில் நடமாடும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பிடிக்க போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.