புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைவு

பிரேசில் அர்ஜன்டைனா எல்லை பகுதியில் அமைந்துள்ள உலக அதிசயங்களுள் பட்டியிடப்பட்டுள்ள இகாசு நதி நீர்வீழ்ச்சியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் தண்ணீர் வரத்து பெருமளவு குறைந்துள்ளது.
புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைவு
x
பிரேசில் அர்ஜன்டைனா எல்லை பகுதியில் அமைந்துள்ள உலக அதிசயங்களுள் பட்டியிடப்பட்டுள்ள இகாசு நதி நீர்வீழ்ச்சியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் தண்ணீர் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. பிரேசிலுக்கு மிகமுக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த நதியின் நீர் வரத்து குறைவால் மிகப்பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்