நீங்கள் தேடியது "BJPNirmalaSitharaman"

சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
21 Sept 2019 3:41 AM IST

"சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு" - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோவாவில் நடைபெற்ற 37-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பை அறிவித்தார்.