நீங்கள் தேடியது "Bjp Vs Congress"

எந்தக் கட்சியும் மோடியின் அழைப்பை ஏற்கவில்லை -  திருநாவுக்கரசர்
16 Jan 2019 1:18 PM IST

"எந்தக் கட்சியும் மோடியின் அழைப்பை ஏற்கவில்லை" - திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கட்சிக்கான நாடாளுமன்ற தேர்தல் குழுக்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அதன் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புகழ் மிக்கவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது, அரசு - முதலமைச்சர் பழனிசாமி
16 Jan 2019 11:54 AM IST

"புகழ் மிக்கவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது, அரசு" - முதலமைச்சர் பழனிசாமி

சேலத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு, அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழக பொறுப்பாளராக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டிருக்கிறார் - தமிழிசை சவுந்தரராஜன்
14 Jan 2019 12:59 PM IST

தமிழக பொறுப்பாளராக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டிருக்கிறார் - தமிழிசை சவுந்தரராஜன்

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத, நல்லாட்சியை விரும்பும் கட்சிகளோடு கூட்டணி வைக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் எத்தனை பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு...? -  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
29 Dec 2018 5:07 PM IST

"தமிழகத்தில் எத்தனை பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு...?" - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

முத்தலாக் சட்டத்தை மத்திய அரசு, அவசரம் அவசரமாக நிறைவேற்றி இருப்பதாகவும், அதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தோற்கடிக்கும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தேர்தல் : தமிழ் வாக்காளர்களின் மனநிலை என்ன?
3 Dec 2018 1:10 PM IST

ராஜஸ்தான் தேர்தல் : தமிழ் வாக்காளர்களின் மனநிலை என்ன?

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது.

ஜி.எஸ்.டி அமல், ரூபாய் நோட்டு விவகாரம் எல்லாமே தவறு - ப.சிதம்பரம் விமர்சனம்
1 Dec 2018 1:47 PM IST

"ஜி.எஸ்.டி அமல், ரூபாய் நோட்டு விவகாரம் எல்லாமே தவறு" - ப.சிதம்பரம் விமர்சனம்

ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, புத்திசாலித்தனமற்ற மிக மோசமான முடிவு என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் விவகாரம் - ஐ.ஜி. செங்கதிர்  விளக்கம்
1 Dec 2018 10:26 AM IST

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் விவகாரம் - ஐ.ஜி. செங்கதிர் விளக்கம்

"தமிழக தேர்தல் களத்தில் சினிமா ஆதிக்கம்"

தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பேசாதீர்கள் - பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் அறிவுரை
27 Nov 2018 10:47 AM IST

"தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பேசாதீர்கள்" - பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் அறிவுரை

பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பேசும் போது தரம் தார்ந்த சொற்களை பயன்படுத்தக் கூடாது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் அமித்ஷா தேர்தல் பிரசாரம்
23 Nov 2018 9:50 PM IST

மத்திய பிரதேசத்தில் அமித்ஷா தேர்தல் பிரசாரம்

230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

சத்தீஸ்கரில் பேனர் கலாச்சாரம் கிடையாது - தமிழர்கள்
15 Nov 2018 4:24 PM IST

சத்தீஸ்கரில் பேனர் கலாச்சாரம் கிடையாது - தமிழர்கள்

சத்தீஸ்கரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என சத்தீஸ்கரில் உள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தேர்தலில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைவு - சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜ்
14 Nov 2018 2:12 PM IST

இந்த தேர்தலில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைவு - சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜ்

மாவோயிஸ்ட், நக்சல் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

பாஜக கொடியேற்று விழாவில் வானதி சீனிவாசன் பங்கேற்பு
8 Nov 2018 9:25 AM IST

பாஜக கொடியேற்று விழாவில் வானதி சீனிவாசன் பங்கேற்பு

தாராபுரம் அடுத்த குண்டடம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்று விழாவில் அக்கட்சியின் மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கலந்துக்கொண்டார்.