தமிழக பொறுப்பாளராக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டிருக்கிறார் - தமிழிசை சவுந்தரராஜன்
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத, நல்லாட்சியை விரும்பும் கட்சிகளோடு கூட்டணி வைக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத, நல்லாட்சியை விரும்பும் கட்சிகளோடு கூட்டணி வைக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக பலம் பொருந்திய கட்சி என்பதை உணர வைப்போம் என்றும் கூறினார்.
Next Story