நீங்கள் தேடியது "bjp government"
18 July 2018 6:40 PM IST
கைது செய்யப்படுவோம் என்ற பயம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா..? உயர் நீதிமன்றம் கேள்வி
கைது செய்யப்படுவோம் என்ற பயம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா..? உயர் நீதிமன்றம் கேள்வி
18 July 2018 12:08 PM IST
தொடங்கியது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்
நாடாளுமன்ற கூட்டத் தொடர் மொத்தம் 18 நாட்கள் நடைபெறுகிறது
17 July 2018 8:45 AM IST
இந்தியாவில் 92% மக்களிடம் ஆதார் உள்ளது, 35 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இல்லாமல் இருக்கின்றனர்
இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடி குழந்தைகள் பிறப்பதாகவும், 92 சதவீத இந்தியர்கள் ஆதார் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
15 July 2018 5:54 PM IST
தமிழகத்தில் ஊழல் நடந்தது உண்மையென்றால் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? தினகரன் கேள்வி
தமிழகத்தில் ஊழல் நடந்தது உண்மையென்றால் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? தினகரன் கேள்வி
15 July 2018 3:14 PM IST
"தமிழக அரசு மீது தேவை இல்லாத குற்றச்சாட்டை மத்தியில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்"
பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
12 July 2018 8:48 PM IST
" மத்தியில் யார் ஆட்சி? : தமிழகம் முடிவு செய்யும்" - டி.டி.வி. தினகரன் விளக்கம்
அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆட்சி அமைப்பது யார்..? - டி.டி.வி. தினகரன்
11 July 2018 5:23 PM IST
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவர வேண்டும் - விக்கிரமராஜா
டெல்லியில் அகில இந்திய வணிகர்கள் மாநாடு - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தகவல்
10 July 2018 8:41 PM IST
தமிழகத்தில் ஊழல் நடக்க மத்திய அரசு தான் காரணம் - டிடிவி தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெறுவோம் எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்
10 July 2018 1:29 PM IST
'லோக் பால்' அமைப்பு எப்போது உருவாக்கப்படும்?
'லோக் பால்' அமைப்பு எப்போது உருவாக்கப்படும்?
8 July 2018 7:15 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்: "கட்சிகளின் கருத்தையும் அறிந்த பிறகே முடிவு" - தமிழிசை
அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் அறிந்த பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
8 July 2018 6:23 PM IST
ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல - வைகோ
சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
8 July 2018 2:08 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை - திருச்சி சிவா
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார்.