நீங்கள் தேடியது "Bihar Election"
17 Nov 2020 9:49 PM IST
(17/11/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸ் அறிவிப்பு : பெருந்தன்மையா ? நிர்பந்தமா ?
(17/11/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸ் அறிவிப்பு : பெருந்தன்மையா ? நிர்பந்தமா ? - சிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா-த.மா.கா || செல்வப்பெருந்தகை-காங்கிரஸ் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || அருணன்-சி.பி.எம்
3 Nov 2020 12:00 PM IST
பீகார் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் வாக்களித்தார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், திகாவில் உள்ள அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
3 Nov 2020 9:17 AM IST
அமெரிக்க தேர்தல் - இறுதிக்கட்ட பிரசாரத்தில் டிரம்ப் தீவிரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள டிரம்ப் கடைசி நாளில் 5 இடங்களில் பேசுகிறார்.
1 Nov 2020 2:44 PM IST
பீகாரில் 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு தேர்தல்
பீகாரில் 2 ஆம் கட்டமாக, 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் ஆயிரத்து 463 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
31 Oct 2020 9:47 AM IST
"வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத மோடி" - தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு
வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத நிலையில் எங்கள் குடும்பம் மீது தனிநபர் தாக்குதல் நடத்துகிறார் என தேஜஸ்வி யாதவ் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டி உள்ளார்.
24 Oct 2020 8:35 AM IST
சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் களம் - வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள்
பீகாரில் 3 கட்டங்களாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கப் போகும் சக்திகளாக இளம்பெண் வாக்காளர்கள் விளங்குவார்கள் என கணிக்கப்படுகிறது.
15 Oct 2020 10:14 AM IST
சூடு பிடித்துள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தல் களம் - தொண்டர்கள் புடை சூழ பாஜக வேட்பாளர்கள் மனுத்தாக்கல்
பீகார் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 28-ந் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.
11 Oct 2020 10:01 AM IST
பீகார் சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரம் - சோனியா, ராகுல், மன்மோகன் சிங் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிப்பு
பீகார் மாநில சட்டப் பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
9 Oct 2020 1:13 PM IST
பீகாரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் - அக்டோபர் 28 தொடங்கி நவம்பர் 7 வரை சட்டமன்ற தேர்தல் நடக்கிறது
பீகாரில்3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில தேர்தல் கூட்டணிகள் குறித்து இப்போது பார்ப்போம்.
4 Oct 2020 1:00 PM IST
பீகார் சட்டப் பேரவை தேர்தல் கூட்டணி - ஜெ.பி. நட்டா, அமித்ஷா முக்கிய ஆலோசனை
பீகார் சட்டப் பேரவை தேர்தல் குறித்து டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.