நீங்கள் தேடியது "Bhogi festival"

போகிப்பண்டிகையை முன்னிட்டு 15 இடங்களில் காற்று தரசோதனை - மாசுக் கட்டுப்பாடு வாரியம் தகவல்
14 Jan 2020 1:43 AM IST

"போகிப்பண்டிகையை முன்னிட்டு 15 இடங்களில் காற்று தரசோதனை" - மாசுக் கட்டுப்பாடு வாரியம் தகவல்

போகிப்பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 இடங்களில் 24 மணிநேரமும், காற்றின் தரத்தை கண்காணித்து, ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

வழக்கமான உற்சாகத்துடன் இன்று போகி கொண்டாட்டம் : சென்னையில் இரவு நேர ரோந்து பணியில் 30 குழுக்கள்
14 Jan 2019 7:52 AM IST

வழக்கமான உற்சாகத்துடன் இன்று போகி கொண்டாட்டம் : சென்னையில் இரவு நேர ரோந்து பணியில் 30 குழுக்கள்

போகிபண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் 30 குழுக்காக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : ஒரு மாத ஊதியம் கிடைக்கும் என அறிவிப்பு
9 Jan 2019 12:46 AM IST

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : ஒரு மாத ஊதியம் கிடைக்கும் என அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.