பழையன கழிதலும், புதியன புகுதலும்...போகி கொண்டாடி தைத் திருநாளை வரவேற்கும் மக்கள்
பழையன கழிதலும், புதியன புகுதலும்...போகி கொண்டாடி தைத் திருநாளை வரவேற்கும் மக்கள்
தைத்திருநாளை வரவேற்கும் விதமாக இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது... சென்னை மயிலாப்பூரில் நடைபெற்று வரும் போகி கொண்டாட்டத்தை தற்போது பார்க்கலாம்....
Next Story