நீங்கள் தேடியது "BCCI News"

ரூ160 கோடி நிலுவை தொகையை வழங்க வேண்டும் - பிசிசிஐ- க்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை
23 Dec 2018 12:24 PM IST

ரூ160 கோடி நிலுவை தொகையை வழங்க வேண்டும் - பிசிசிஐ- க்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை

டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையான ரூபாய் 160 கோடியைச் செலுத்தாவிட்டால், 2023-ம் ஆண்டு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு வழங்கப்படாது என்று, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-க்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.