BCCI-யின் ஜாக்பாட் அறிவிப்பு - உற்சாகத்தில் இந்திய வீரர்கள் | BCCi | Indian Team

x

உள்நாட்டு கி ரிக்கெட் தொடர்களுக்கான பரிசுத் தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் உயர்த்தி உள்ளது. இதன்படி, ரஞ்சி கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகை 2 கோடி ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. துலீப் டிராபி வின்னருக்கான பரிசுத் தொகை 40 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாயாகவும், விஜய் ஹசாரே கோப்பை வின்னருக்கான பரிசுத் தொகை 30 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இரானி கோப்பை, சையது முஷ்டாக் அலி கோப்பை உள்ளிட்ட தொடர்களுக்கான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்