நீங்கள் தேடியது "Basic Needs"

மிகவும் பயமாக உள்ளது - சுரங்க வழிப்பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
29 April 2019 5:49 PM IST

மிகவும் பயமாக உள்ளது - சுரங்க வழிப்பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

கரூர் அருகே நான்கு வழிசாலையால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தவிர்க்கவும், பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதுவாகவும் சுரங்கவழிப் பாதை அமைக்க கோரி, தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை போட முயன்ற 5 பேருக்கு ரூ.30,000 அபராதம்...
20 April 2019 8:33 PM IST

சாலை போட முயன்ற 5 பேருக்கு ரூ.30,000 அபராதம்...

ராசிபுரம் அருகேயுள்ள போதமலை வனப்பகுதியில் சாலை அமைக்க முயன்ற 5 பேருக்கு தலா 30 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து வனச்சரகர் உத்தரவிட்டுள்ளார்.

சாலை வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்போம் - மலைகிராம மக்கள்
19 March 2019 5:29 PM IST

சாலை வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்போம் - மலைகிராம மக்கள்

சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல ஆகியும் சாலை வசதி இல்லாத‌தால், தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைகிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...
21 Feb 2019 2:36 PM IST

30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...

30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்
7 Jan 2019 3:40 PM IST

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்

மலை கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

ஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கி செல்லும் கிராமமக்கள்...
22 Sept 2018 2:46 PM IST

ஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கி செல்லும் கிராமமக்கள்...

திருவாரூர் மாவட்டம் மேலபூவனூர் கிராமத்தில், ஆற்றில் நீந்தியபடி, இறந்தவர்கள் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
18 Sept 2018 6:19 PM IST

விடுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் - குடிநீர், சாலை வசதிகள் இருக்கு ஆனா இல்ல..
18 Sept 2018 2:45 AM IST

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் - குடிநீர், சாலை வசதிகள் 'இருக்கு ஆனா இல்ல..'

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்.

அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்
4 Aug 2018 10:47 AM IST

அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்

சாலை வசதி இல்லாததால் பேருந்து சேவையின்றி தவித்து வருவதாக, ராணிப்பேட்டை அருகேயுள்ள லாலிகுப்பம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதி செய்து தரக் கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
17 July 2018 5:06 PM IST

அடிப்படை வசதி செய்து தரக் கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

மதுராந்தகம் அருகே அரசு பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தப்புத்தூர் கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகள்...
29 Jun 2018 9:38 PM IST

சாத்தப்புத்தூர் கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகள்...

மேல்மலையனூரை அடுத்த சாத்தப்புத்தூர் கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...

அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த விவசாயி
19 Jun 2018 10:33 PM IST

அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த விவசாயி

அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த விவசாயி,சொந்த செலவில் அடிப்படை தேவைகளை செய்து கொடுத்தார்..