நீங்கள் தேடியது "Basic Facilities"

மிகவும் பயமாக உள்ளது - சுரங்க வழிப்பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
29 April 2019 5:49 PM IST

மிகவும் பயமாக உள்ளது - சுரங்க வழிப்பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

கரூர் அருகே நான்கு வழிசாலையால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தவிர்க்கவும், பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதுவாகவும் சுரங்கவழிப் பாதை அமைக்க கோரி, தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா பயணிகளை தன் பக்கம் ஈர்த்துள்ள பிச்சாவரம்...
29 April 2019 3:01 PM IST

சுற்றுலா பயணிகளை தன் பக்கம் ஈர்த்துள்ள பிச்சாவரம்...

சினிமா படப்பிடிப்பு தளமான பிச்சாவரம் கோடை விடுமுறை தொடங்கியதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்பக்கம் ஈர்த்துள்ளது.

அய்யனார் கோவில் அருவியில் அடிப்படை வசதிகள் இல்லை - மக்கள் குற்றச்சாட்டு
28 April 2019 2:21 PM IST

அய்யனார் கோவில் அருவியில் அடிப்படை வசதிகள் இல்லை - மக்கள் குற்றச்சாட்டு

அய்யனார் கோவில் அருவியில் குளிப்பதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலித்தும், அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பராமரிக்கப்படாத அண்ணா நூற்றாண்டு நூலகம்: தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது எப்போது?
9 March 2019 11:27 AM IST

பராமரிக்கப்படாத அண்ணா நூற்றாண்டு நூலகம்: தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது எப்போது?

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்ட பிறகும் கூட, அவல நிலை இன்றும் தொடர்கிறது.

பிரான்ஸ் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்
9 Jan 2019 5:31 PM IST

பிரான்ஸ் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்

பிரான்ஸில் தொடர்ந்து எட்டாவது வாரமாக அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

பஸ் பாஸ் கேட்டு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
9 Jan 2019 5:14 PM IST

பஸ் பாஸ் கேட்டு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

உடனடியாக பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 500,க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர்.

தமிழ்நாட்டில் தான் அதிக இடங்களில் அகழ்வாராய்ச்சி - மாஃபா பாண்டியராஜன்
9 Jan 2019 4:52 PM IST

தமிழ்நாட்டில் தான் அதிக இடங்களில் அகழ்வாராய்ச்சி - மாஃபா பாண்டியராஜன்

சென்னையில் உள்ள இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் மார்கழி மாத இசை திருவிழாவை மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

பேருந்து நிலைய வாசலில் மறியல் போராட்டம் - 800க்கும் மேற்பட்டோர் கைது
9 Jan 2019 4:41 PM IST

பேருந்து நிலைய வாசலில் மறியல் போராட்டம் - 800க்கும் மேற்பட்டோர் கைது

மத்திய அரசை கண்டித்து, இரண்டாவது நாளாக தொடரும் போராட்டத்தில், கும்பகோணம் பேருந்து நிலைய வாசலில் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் - 800க்கும் மேற்பட்டோர் கைது
9 Jan 2019 4:29 PM IST

ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் - 800க்கும் மேற்பட்டோர் கைது

அனைத்து தொழிற்சங்கம் சார்பில், மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்தி முனையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு
9 Jan 2019 4:19 PM IST

கத்தி முனையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு

சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் மர்மநபர்கள் செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 சதவீத இடஒதுக்கீடு : நாடாளுமன்றத்தில் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்? - திருமாவளவன் கேள்வி
9 Jan 2019 4:14 PM IST

10 சதவீத இடஒதுக்கீடு : நாடாளுமன்றத்தில் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்? - திருமாவளவன் கேள்வி

உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்? என,திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.