நீங்கள் தேடியது "Banner"
14 Sept 2019 4:10 PM IST
சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற இன்று முதல் ரோந்து வாகனம் செயல்படும் - சென்னை மாநகராட்சி
சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
13 Sept 2019 2:01 PM IST
பேனர் கலாசாரத்தால் ஒரே மகளை இழந்து விட்டேன் - ரவி சுபஸ்ரீயின் தந்தை
வெளிநாட்டு வேலைக்கு தயாராகி வந்த 23 வயது இளம்பெண் பேனர் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
13 Jun 2019 12:36 PM IST
ஆளுநரை முதலமைச்சர் சந்திப்பது வழக்கமான நிகழ்வு - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
ஆளுநரை முதலமைச்சர் சந்திப்பது வழக்கமான நிகழ்வுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
23 Feb 2019 12:01 AM IST
பேனர்கள், விளம்பர பலகைகள் வைப்பது குறித்து கூட்டம் : அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
திருவாரூரில், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்க, இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஆனந்த் தலைமையில், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிகளுடனான விளக்க கூட்டம் நடைபெற்றது.
29 Jan 2019 1:24 AM IST
பேனர் விவகாரம்: கொல்லப்பட்ட ரசிகர் வீட்டுக்கு சென்ற சிம்பு
பேனர் வைக்கும் விவகாரத்தில் உயிரிழந்த ரசிகரின் இல்லத்திற்கு சென்ற நடிகர் சிம்பு, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
9 Jan 2019 8:28 AM IST
வழக்கறிஞர் பதிவின் போது போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் பதிவு நிறுத்தி வைக்கப்படும் - பார் கவுன்சில் எச்சரிக்கை
சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்யும் போது பெரிய அளவில் போஸ்டர்கள் வைத்ததாக, 11 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சமீபத்தில் பார் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.
26 Nov 2018 12:09 AM IST
கிரிக்கெட் மைதானத்தில் கஜா புயல் பதாகை - ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர்கள் ஆதரவுகரம்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 20 ஓவர் இறுதி போட்டியின் போது கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் என்ற பதாகையை ஏந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர்.
9 Nov 2018 3:47 PM IST
சர்கார் பேனர் - ரசிகர்கள் மீது வழக்கு
சர்கார் பேனர் விவகாரம் தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
3 Nov 2018 12:04 AM IST
ஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.