நீங்கள் தேடியது "Bank Employees"
18 Sept 2019 1:20 AM IST
"2025ல் பொருளாதார நாடாக இந்தியா வளரும்" - ரங்கராஜன், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
"10 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்க வேண்டும்"
1 Sept 2019 5:30 PM IST
"விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்து அறிவிப்பேன்" - நிர்மலா சீத்தாராமன் தகவல்
பல்வேறு துறையினருடன் அரசு பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
31 Aug 2019 1:45 PM IST
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் - கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வருகை
சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
17 Jun 2019 2:15 AM IST
கூட்டுறவு வங்கிகளின் மூலதன தேவைக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
கூட்டுறவு வங்கிகளின் மூலதன தேவைக்காக பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.என்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
10 Jun 2019 8:35 AM IST
கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு நிதியுதவி வேண்டும் - அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை.
6 Jan 2019 3:28 PM IST
ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் : வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு
நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
26 Dec 2018 8:36 PM IST
போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - வங்கி ஊழியர் கூட்டமைப்பு
போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
26 Dec 2018 3:00 PM IST
வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் : 7 லட்சம் காசோலைகள் தேக்கம்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராடட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
18 Oct 2018 8:33 AM IST
ஆயுத பூஜை கொண்டாட்டம் : வீடு, அலுவலகங்களை சுத்தம் செய்து பூஜை
நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.