நீங்கள் தேடியது "Ayya Vaikundar"

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதி ஆடித் திருவிழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
19 July 2019 2:36 PM IST

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதி ஆடித் திருவிழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அய்யா வைகுண்ட சுவாமி குறித்து தவறான கருத்துக்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வலியுறுத்தல்
25 Jun 2019 8:32 AM IST

அய்யா வைகுண்ட சுவாமி குறித்து தவறான கருத்துக்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வலியுறுத்தல்

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அய்யா வைகுண்டசாமிகள் பற்றி இடம்பெற்றுள்ள தவறான கருத்துக்களை, நீக்க வேண்டும் என்று அய்யாவழி மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா : வாகன பேரணிக்கு திசையன்விளையில் வரவேற்பு
4 March 2019 11:01 AM IST

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா : வாகன பேரணிக்கு திசையன்விளையில் வரவேற்பு

அய்யா வைகுண்டரின் 187-வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து சாமிதோப்புக்கு, காயாமொழி, உடன்குடி, தண்டபத்து, தட்டார்மடம், நடுவக்குறிச்சி வழியாக வாகன பேரணி சென்றது.

அய்யா வைகுண்ட கோயில் தேர்த்திருவிழா : தொடங்கி வைத்தார் தமிழிசை
14 Oct 2018 7:47 PM IST

அய்யா வைகுண்ட கோயில் தேர்த்திருவிழா : தொடங்கி வைத்தார் தமிழிசை

சென்னை மணலி புதுநகரில் மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

அய்யா வைகுண்டர் தேனிமலர்ப்பதி திருப்பணி நிறைவு - ஏராளமானோர் வழிபாடு
2 Oct 2018 3:53 AM IST

அய்யா வைகுண்டர் தேனிமலர்ப்பதி திருப்பணி நிறைவு - ஏராளமானோர் வழிபாடு

தேனி மாவட்டம், அய்யா வைகுண்டர் தேனி மலர்ப்பதி திருப்பணி நிறைவு மற்றும் பால் காய்ச்சும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.