திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதி ஆடித் திருவிழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினசரி மாலை, அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இந்த நிலையில் ஆடித்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது.
Next Story