நீங்கள் தேடியது "attack"
2 Dec 2018 3:07 PM IST
புயல் நிவாரணம் தமிழகத்துக்கு மேலும் ரூ353.70 கோடி
கஜா புயல் பாதிப்பிற்கு, தமிழகத்துக்கு மேலும் 353 கோடியே 70 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரண நிதியை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
2 Dec 2018 1:06 PM IST
தென்னை மரங்கள் சேதம் - மறுசீரமைப்பு தொழில்நுட்பங்கள்
கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை மறுசீரமைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
2 Dec 2018 12:52 PM IST
பிச்சை எடுத்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய மாற்றுத்திறனாளி முதியவரின் பெரிய மனது...
பிச்சை எடுத்த தொகையை புயல் நிவாரணத்திற்கு வழங்கிய முதியவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
2 Dec 2018 9:09 AM IST
மின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
2 Dec 2018 7:42 AM IST
புயல் நிவாரணத்திற்காக ஊட்டி தனியார் ஓட்டலில் பேஷன் ஷோ
ஊட்டியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் லயன்ஸ் கிளப் சார்பில் கஜா புயல் நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பேஷன் ஷோ நடத்தி நிதி திரட்டப்பட்டது.
30 Nov 2018 5:35 PM IST
நாய் கடித்ததில் இறக்கை துண்டிக்கப்பட்ட மயில்...
ஈரோடு அருகே நாய் கடித்ததில் காயமடைந்த மயில் மீட்கப்பட்டு அதற்கு சேலத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
30 Nov 2018 12:32 PM IST
பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் - நிர்மலா சீதாராமன்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் - நிர்மலா சீதாராமன்
30 Nov 2018 9:53 AM IST
திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.250 கோடி இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது - திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.250 கோடி இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது - திண்டுக்கல் சீனிவாசன்
29 Nov 2018 1:59 PM IST
கஜா புயல் மீட்பு பணியில் செல்லப் பிராணி : சமூக வலை தளத்தைக் கவர்ந்த நாய்...
'கஜா' புயலால் வீழ்ந்து கிடந்த மரக்கிளைகளை செல்லப்பிராணியான நாய் ஒன்று அகற்றும் காட்சி, சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
29 Nov 2018 8:47 AM IST
"நிவாரணப் பொருட்களை விமானத்தில் அனுப்ப கட்டணம் இல்லை" - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
தமிழகத்துக்கு நிவாரணப் பொருட்களை ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்ப சரக்கு கட்டணத்தை நீக்க, அந்த நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார்.
27 Nov 2018 4:48 PM IST
வட இந்திய இளைஞரை தாக்கிய பொதுமக்கள் : திருடன் என நினைத்து தாக்கப்பட்டாரா? - போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காசுக்கடை தெருவில் மயங்கி கிடந்த வட இந்திய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
27 Nov 2018 4:00 PM IST
டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை : தமிழக அரசை பாராட்டிய நீதிபதிகள்
டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டினார்கள்.