நீங்கள் தேடியது "assam"

பனிபடர்ந்த மலையில் மோடி நடை பயணம்
19 May 2019 1:32 PM IST

பனிபடர்ந்த மலையில் மோடி நடை பயணம்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி கேதார்நாத் கோயில் அருகே உள்ள குகையில் தியானம் செய்தார்.

அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் - பசவராஜ்
19 May 2019 7:30 AM IST

"அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம்" - பசவராஜ்

அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று ஆளும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பசவராஜ் அதிரடியாக கூறியுள்ளார்.

நாளை 17-வது மக்களவை இறுதிக் கட்ட தேர்தல்...
18 May 2019 8:24 AM IST

நாளை 17-வது மக்களவை இறுதிக் கட்ட தேர்தல்...

17- வது மக்களவை தேர்தல் 6 கட்டமாக 484 தொகுதிகளில் நடந்து முடிந்து உள்ள நிலையில், நாளை 7-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

டெல்லியில் இருந்து ரூ.20 லட்சத்துடன் வந்த அ.தி.மு.க. எம்.பி : வருமான வரித்துறை விசாரணை
18 May 2019 8:12 AM IST

டெல்லியில் இருந்து ரூ.20 லட்சத்துடன் வந்த அ.தி.மு.க. எம்.பி : வருமான வரித்துறை விசாரணை

டெல்லியிலிருந்து 20 லட்சம் ரூபாயுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய, ஆரணி தொகுதி அ.தி.மு.க., எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அ.தி.மு.க., அ.ம.மு.க. தொண்டர்கள் இடையே மோதல் : செருப்பை தூக்கி அ.தி.மு.க.வினர் காட்டியதால் பரபரப்பு
18 May 2019 7:40 AM IST

அ.தி.மு.க., அ.ம.மு.க. தொண்டர்கள் இடையே மோதல் : செருப்பை தூக்கி அ.தி.மு.க.வினர் காட்டியதால் பரபரப்பு

அரவக்குறிச்சியில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க. தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

பொன்பரப்பியில் ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு : தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருமாவளவன் மனு
18 May 2019 7:31 AM IST

பொன்பரப்பியில் ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு : தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருமாவளவன் மனு

பொன்பரப்பியில் ஒரு வாக்குச் சாவடியில், மறு வாக்குபதிவு நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

நாடு முழுவதும் இதுவரை 3,439.38 கோடி ரூபாய் பணம், பொருள் பறிமுதல்
18 May 2019 7:28 AM IST

நாடு முழுவதும் இதுவரை 3,439.38 கோடி ரூபாய் பணம், பொருள் பறிமுதல்

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து, இன்று வரை மொத்தம் மூவாயிரத்து 439 புள்ளி 38 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திமுகவுக்கு ஆதரவாக சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி பிரசாரம்
17 May 2019 2:09 PM IST

திமுகவுக்கு ஆதரவாக சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி பிரசாரம்

தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட நத்தம்மேடு பகுதியில் திமுக மக்களவை வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர பிரசாரம்
17 May 2019 2:05 PM IST

சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீவிர பிரசாரம்

இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிவடையும் நிலையில், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் : வேட்பாளர் சரவணனை ஆதரித்து உதயநிதி பிரசாரம்
17 May 2019 2:02 PM IST

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் : வேட்பாளர் சரவணனை ஆதரித்து உதயநிதி பிரசாரம்

மதுரை மாவட்டம், விரகனூரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு
17 May 2019 2:25 AM IST

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது.

தேனியில் நியாயமான முறையில் நடத்த வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை
16 May 2019 5:56 PM IST

"தேனியில் நியாயமான முறையில் நடத்த வேண்டும்" - தேர்தல் ஆணையத்திடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை

கோவை மாவட்டம், திருவள்ளூரில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்ட 70 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை நீக்க வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.