நீங்கள் தேடியது "Arrest Warrant For Police"
30 March 2019 8:55 AM IST
மதுரை காவல் ஆய்வாளர், சிறப்பு எஸ்.ஐ.க்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
மதுரையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஸ்டீபன் ஜோஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் லைசா ஆகியோருக்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.