மதுரை காவல் ஆய்வாளர், சிறப்பு எஸ்.ஐ.க்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

மதுரையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஸ்டீபன் ஜோஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் லைசா ஆகியோருக்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை காவல் ஆய்வாளர், சிறப்பு எஸ்.ஐ.க்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
x
மதுரையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஸ்டீபன் ஜோஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் லைசா ஆகியோருக்கு, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமதி என்ற பெண் தொடர்ந்த வழக்கில், சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிபதி காமராஜ், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்