நீங்கள் தேடியது "April18"

தேர்தல் புகார் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை - சத்யபிரத சாஹூ
18 April 2019 1:05 AM IST

"தேர்தல் புகார் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை" - சத்யபிரத சாஹூ

தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.