2025 ஏப்ரல் 18ல் ரிலீசாகும் அனுஷ்காவின் புதிய படம்
நடிகை அனுஷ்காவின் காட்டி(GHATTI) திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் அதிரடி தோற்றத்துடன் படக்குழு வெளியிட்ட போஸ்டரும், கிளிம்ப்ஸ் வீடியோவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதிக பட்ஜெட் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாகும் காதி திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Next Story