நீங்கள் தேடியது "Apollo Hospital"
12 Nov 2018 7:40 PM IST
சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு
சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
19 Oct 2018 9:33 PM IST
அப்பல்லோ மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி
ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
12 Oct 2018 7:30 PM IST
ஜெயலலிதாவுக்கு 2016ஆம் ஆண்டு இருதய பாதிப்பா? : அப்பல்லோ மருத்துவரிடம் விசாரணை
ஜெயலலிதாவுக்கு 2016ஆம் ஆண்டு இருதய நோய் பாதிப்பு இருந்ததா என, அவரது பதவியேற்பு வீடியோ காட்சிகளை போட்டு காண்பித்து அப்பல்லோ மருத்துவரிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணை நடந்தது
6 Oct 2018 1:37 PM IST
அப்பலோ சட்டப்பிரிவு மேலாளர் பிரமாணப்பத்திரம் தாக்கல்...
ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், சிசிடிவி மற்றும் மருத்துவ அறிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
5 Oct 2018 7:05 PM IST
"ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை" - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணைக்காக முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ்சந்த் மீனா, ஆஜராகி விளக்கமளித்தார்.
27 Sept 2018 5:05 PM IST
அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலின் வீடு திரும்பினார்
சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.
27 Sept 2018 12:24 AM IST
திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் ஸ்டாலின் அனுமதி
20 Sept 2018 1:25 AM IST
"ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சி இல்லை, மருத்துவமனை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார்
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை என மருத்துவமனை தெரிவித்திருப்பது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆணையம் எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
4 Sept 2018 10:14 PM IST
திருமாவளவன் உடல் நலம் விசாரித்தார் மு.க. ஸ்டாலின்
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்து உடல் நலன் விசாரித்தார்.
29 Aug 2018 7:50 AM IST
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
21 Aug 2018 9:15 PM IST
ஆறுமுகசாமி கமிஷன் : அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் கே. பாஸ்கர் இருவரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர்.
30 July 2018 8:19 AM IST
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக, அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஆய்வு நடத்தியது.