நீங்கள் தேடியது "ambulance"
31 Aug 2020 12:12 PM IST
கொரோனா சிகிச்சை பணிகளுக்காக கூடுதல் அவசர ஊர்திகள் - சென்னையில் துவக்கி வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 103 கோடியே 50 லட்சம் மதிப்பில் 500 அவசர கால ஊர்திகள் வாங்கப்படுகின்றன.
9 March 2020 4:28 AM IST
விபத்தில் காயமடைந்தவருக்கு உதவி செய்த அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் சாலையில் அடிப்பட்டு கிடந்த நபரை அமைச்சர் ஜெயக்குமார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
1 Nov 2019 3:04 PM IST
தள்ளுவண்டியில் இழுத்து செல்லப்பட்ட நோயாளி-வாகன வசதி இல்லாததால் உயிர் பறிபோன அவலம்
புதுச்சேரி அருகே வாகன வசதி இல்லாததால் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
10 Sept 2019 2:45 PM IST
சென்னை அடையாறில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர்கள்
சென்னை அடையாறில் விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர் மருத்துவ உதவியாளர் கோமதி ஆகிய இருவரை அமைச்சர்கள் மீட்டனர்.
12 Aug 2019 8:01 AM IST
வெள்ளத்தால் மூழ்கிய பாலம் : துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன்...
பெருவெள்ளம் சூழ்ந்த பாலத்தில் துளியும் பயமின்றி ஆம்புலன்ஸுக்கு சிறுவன் ஒருவன் வழிகாட்டிய நெகழ்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
11 Jun 2019 1:21 PM IST
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய ஆம்புலன்ஸ்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய ஆம்புலன்ஸை தானமாக வழங்கியுள்ளது தனியார் நிறுவனம்.
1 May 2019 9:22 AM IST
நடுரோட்டில் நின்ற ஆம்புலன்ஸ் : 30 நிமிடங்கள் கழித்து வந்த மாற்று ஆம்புலன்ஸ்
நடுவழியில் பழுதாகி நின்ற ஆம்புலன்சால், நோயாளி ஒருவர் அரை மணி நேரம் தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
27 April 2019 10:20 PM IST
(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...?
(27/04/2019) ஆயுத எழுத்து : குழந்தைகள் விற்பனை : யாருக்கான பாடம்...? - சிறப்பு விருந்தினராக - உமாசங்கர் ,செயற்பாட்டாளர் // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // ஆவடி குமார் , அதிமுக
26 April 2019 1:32 PM IST
குழந்தை விற்பனை விவகாரம் : "அழகான குழந்தைகளுக்கு அதிக விலை" - அதிர்ச்சி ஆடியோ
சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை போல், பச்சிளம் குழந்தைகளை, ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா, பேரம் பேசி விற்பனை செய்யும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
26 April 2019 12:55 PM IST
குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைப்பு
கொல்லிமலையில் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொண்டவர்களின் விவரங்களை சரிபார்க்க 5 நபர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
7 April 2019 5:47 PM IST
ஆம்புலன்சுக்கு வழிவிடுங்க - உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி
பிரசாரத்தின் போது ஆம்புலன்சுக்கு வழிவிட கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
28 March 2019 3:59 PM IST
தேர்தலை நடத்துவதாக ஆணையம் உறுதி - திமுகவுக்கு வெற்றி என வழக்கறிஞர் வில்சன் கருத்து
3 தொகுதி இடைத்தேர்தலை நியாயமான காலத்திற்குள் நடத்துவதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.