நீங்கள் தேடியது "amazing news"
26 Nov 2018 4:06 PM IST
மருந்தக உரிமையாளரை தாக்கி ரூ. 9.50 லட்சம் வழிப்பறி
திருப்பூர் மாவட்டம் பாரதிபுரத்தில் மருந்தக உரிமையாளர் கேசவன் என்பவரை தாக்கிவிட்டு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
26 Nov 2018 3:59 PM IST
ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 3:45 PM IST
கோரைப்பாய் தேவை அதிகரிப்பு - வேகமெடுத்த பாய் தயாரிப்பு பணி
சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி வட்டாரத்தில் கோரைப்பாய் தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது.
26 Nov 2018 3:38 PM IST
2.0 திரைப்பட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன - 4-டி தொழில்நுட்பத்திற்கு தயாரான தியேட்டர்கள்
2 பாய்ன்ட் O படத்துக்காக 4-D சவுண்ட் தொழில்நுட்பத்தில் திரையரங்குகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
26 Nov 2018 3:38 PM IST
எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு - அதிமுகவினர் மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எம்.ஜி.ஆர். சிலையின் கைப்பகுதியை மர்ம நபர்கள் நேற்றிரவு உடைத்துள்ளனர்.
26 Nov 2018 3:29 PM IST
முதலமைச்சர் பழனிசாமி நாளை மறுநாள் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் ஆய்வு
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை இரவு ரயில் மூலம் திருவாரூர் செல்கிறார்.
21 Nov 2018 9:49 AM IST
நிவாரண உதவி வழங்கிய தி.மு.க எம்.எல்ஏ
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
21 Nov 2018 9:45 AM IST
நிவாரண முகாம்களில் 1.58 லட்சம் பேர் தஞ்சம் - அமைச்சர் காமராஜ் தகவல்
திருவாரூரில் கனமழை காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்திருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
21 Nov 2018 9:35 AM IST
கஜா புயல் - சொந்த செலவில் நிவாரண உதவிகள் வழங்கும் அமைச்சர் செங்கோட்டையன்
தஞ்சை மாவட்டம் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் புயல் மீட்பு பணிகளை ஆய்வு செய்து வரும் அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில் நிவாரண உதவி அளித்து வருகிறார்.
21 Nov 2018 9:31 AM IST
மின் கோபுரத்தை சரி செய்ய உதவிய விவசாயிகள்
திருவாரூர் அருகே மின்கோபுரத்தை சரி செய்வதற்காக விளைநிலங்கள் வழியாக விவசாயிகள் பாதை அமைத்துக் கொடுத்தனர்.
21 Nov 2018 8:19 AM IST
ஒடிசா : ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து
ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
21 Nov 2018 8:15 AM IST
நிர்மலாதேவி விவகாரம் - வழக்கு நவ. 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நிர்மலா தேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.