கோரைப்பாய் தேவை அதிகரிப்பு - வேகமெடுத்த பாய் தயாரிப்பு பணி

சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி வட்டாரத்தில் கோரைப்பாய் தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது.
கோரைப்பாய் தேவை அதிகரிப்பு - வேகமெடுத்த பாய் தயாரிப்பு பணி
x
புயல் பாதித்த நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாய்களின் தேவை அதிகரித்ததே இதற்கு காரணம் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இயந்திரங்கள் மூலம் நூல் மற்றும் பிளாஸ்டிக் நார் கொண்டு, இங்கு கோரைப்பாய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நூல் பாய் 150 முதல் 200 ரூபாய்க்கும், நார் பாய் 100 முதல் 150 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

Next Story

மேலும் செய்திகள்