நீங்கள் தேடியது "amazing news"
27 Nov 2018 4:26 PM IST
மேகதாது அணை திட்டத்தால் தமிழகம் நிச்சயம் அழிந்து போகும் - பி.ஆர்.பாண்டியன்
மேகதாது அணை திட்டத்திற்கு ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்திருக்கும் உத்தரவை வன்மையாக கண்டிப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
27 Nov 2018 4:20 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சென்று தமிழக அரசு தடை வாங்க வேண்டும் - அன்புமணி
மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சென்று தமிழக அரசு தடை வாங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
26 Nov 2018 10:58 PM IST
காவல்நிலைய ரோந்து வாகனங்கள் குறித்து பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
காவல்நிலைய ரோந்து வாகனங்கள் குறித்து பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
26 Nov 2018 10:43 PM IST
காங். வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் ராகுல்
ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.
26 Nov 2018 10:39 PM IST
புயல் பாதித்த பகுதிகளில் விவசாயிகள் உயிரிழப்பது உடல் நிலை சரியில்லாததே காரணம் - அமைச்சர் நிலோபர் கபில்
புயல் பாதித்த பகுதிகளில் விவசாயிகள் உயிரிழப்பது உடல் நிலை சரியில்லாததே காரணம் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 10:08 PM IST
இலங்கையில் பொது தேர்தல் நடத்தினால்தான் தீர்வு கிடைக்கும் - தொண்டமான் எம்.பி.
இலங்கையில் அரசியல் சிக்கல் நிலவி வரும் நிலையில் பொது தேர்தல் நடத்தினால்தான் தீர்வு கிடைக்கும் என தொண்டமான் எம்.பி. தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 9:50 PM IST
ஸ்டெர்லைட் வழக்கு : "முதலமைச்சர் பழனிசாமியே முழு பொறுப்பாளி" - மு.க. ஸ்டாலின்
ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமியே முழு பொறுப்பாளி என ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 9:42 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நகை தொழிலாளர்கள் சங்கம் ரூ. 2,30,000
கஜா புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.
26 Nov 2018 9:36 PM IST
பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வி.ஏ.ஓ ஒப்புதல் தேவையில்லை - அமைச்சர் காமராஜ்
பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 7:52 PM IST
திரைகடல் - 26.11.2018 - 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர்
திரைகடல் - 26.11.2018 - விஜயுடன் ஜோடி சேரும் நயன்தாரா