புயல் பாதித்த பகுதிகளில் விவசாயிகள் உயிரிழப்பது உடல் நிலை சரியில்லாததே காரணம் - அமைச்சர் நிலோபர் கபில்
புயல் பாதித்த பகுதிகளில் விவசாயிகள் உயிரிழப்பது உடல் நிலை சரியில்லாததே காரணம் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
புயலால் பாதித்த மக்களுக்கு, தொழிலாளர் நலத்துறை சார்பில் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த பின், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
Next Story