நீங்கள் தேடியது "amazing news"
14 Dec 2018 6:35 PM IST
ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு
ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
14 Dec 2018 6:30 PM IST
விவசாயக் கடன் தள்ளுபடி : பொருளாதார குழப்பம் ஏற்படும் - ரகுராம் ராஜன்
விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் நாட்டில் மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்படும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
14 Dec 2018 6:26 PM IST
ஐஐடியில் கைகழுவும் இடத்திலும் வகுப்பு பிரிவினை
சென்னை ஐஐடி உணவகத்தின் கை கழுவும் இடத்தில் சாதிய உணவு பாகுபாடு அடிப்படையில் அறிவிப்பு பிரசுரம் ஒட்டப்பட்ட சம்பவம் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 Dec 2018 6:20 PM IST
இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
இமெயில் மூலம் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் நேற்று, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள முக்கிய நகரங்களில் பதட்டம் நிலவியது.
14 Dec 2018 6:14 PM IST
இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி வருகிறது.
14 Dec 2018 6:10 PM IST
அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் தீக்குளிக்க முயற்சி
ஆர்.பி உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜேஸ்வரி தீக்குளிக்க முயற்சி செய்ய அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அதனைத் தடுத்தனர்
14 Dec 2018 5:44 PM IST
யார் யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்பதை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் - ராஜா செந்தூர்பாண்டியன்
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
14 Dec 2018 5:38 PM IST
இன்று முதல் விண்ணில் தெரியும் வால் நட்சத்திரம்
இன்று முதல் விண்ணில் தெரியும் வால்நட்சத்திர நகர்வை இந்தியா முழுவதும் மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன் தெரிவித்துள்ளார்.
14 Dec 2018 5:32 PM IST
மாணவர்களை போல் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டத்தில் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
14 Dec 2018 5:26 PM IST
புதிய தொழிலாளர் சட்டம் விரைவில் அறிமுகம்
44 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கியதாக திருத்தப்பட்ட புதிய 4 தொழிலாளர் சட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
14 Dec 2018 5:23 PM IST
அன்பழகன் பிறந்த நாளில் சிறப்பு நிவாரண முகாம்கள்
அன்பழகனின் 97-வது பிறந்த நாளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Dec 2018 5:19 PM IST
புதிய தலைமை செயலக வழக்கு : தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - கடம்பூர் ராஜு
புதிய தலைமை செயலக வழக்கில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.