புதிய தொழிலாளர் சட்டம் விரைவில் அறிமுகம்

44 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கியதாக திருத்தப்பட்ட புதிய 4 தொழிலாளர் சட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டம் விரைவில் அறிமுகம்
x
44 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கியதாக திருத்தப்பட்ட புதிய 4 தொழிலாளர் சட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தொழிலாளர் சட்டம் மற்றும் தொழில்துறை உறவுகள் 2018 என்ற இந்த சட்டம், நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இந்த சட்டத்தினை அமல்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்