நீங்கள் தேடியது "amazing news"
20 Dec 2018 8:02 AM IST
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் - கைக்குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் பெற பெண்கள் கூட்டம் அலைமோதியது.
20 Dec 2018 7:54 AM IST
கஜா புயல் பாதிப்பிற்கு கேட்ட தொகை தரவில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு குற்றச்சாட்டு
கஜா புயல் பாதிப்புகளை சீர்செய்ய மத்திய அரசிடம், பேரிடர் நிதி இருந்த போதும், வழங்க மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.
20 Dec 2018 7:36 AM IST
பறக்கும் ரயில் திட்டத்திற்காக தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரியில் பறக்கும் ரயில் திட்டத்திற்காக தெற்கு ரயில்வே-க்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
19 Dec 2018 2:32 PM IST
ராகுல் காந்தியிடம் காங். எம்பி ஜோதிராதித்யா சிந்தியா பேசும் வீடியோ
ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் எம்பி ஜோதிராதித்யா சிந்தியா காதில் கிசுகிசுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
19 Dec 2018 2:22 PM IST
தமிழக சுங்கச் சாவடிகளில் 5 ஆண்டுகளில் ரூ.9,842 கோடி வசூல்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 9 ஆயிரத்து 842 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2018 2:18 PM IST
பழமையான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Dec 2018 2:14 PM IST
சென்னையில் கருப்பை வாய் புற்றுநோய் ஆய்வகம்
நாட்டிலேயே முதல்முறையாக கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியும் மூலக்கூறு ஆய்வகத்தை சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் அறிமுகம் செய்துள்ளது.
19 Dec 2018 2:06 PM IST
கோழிகள் வளர்ப்பு - தேசிய கருத்தரங்கம்
கோழிகள் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துவதில் உள்ள வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் தொடங்கியது.
19 Dec 2018 2:03 PM IST
கஜா புயல் எதிரொலி - சம்பா சாகுபடி பாதிப்பு
'கஜா' புயலின் தாக்கத்தால் சம்பா சாகுபடியின் மகசூல் பாதியாக குறைந்துள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
19 Dec 2018 1:58 PM IST
சார்பதிவாளர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு - ராமதாஸ் கருத்து
சார்பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பணிநியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
19 Dec 2018 1:30 PM IST
சபரிமலையில் தடுத்து நிறுத்திய விவகாரம் : பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் தீர்மானம்
சபரிமலையில் தான் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
19 Dec 2018 1:25 PM IST
மெர்சல் மருத்துவர் காலமானார்
சென்னை வண்ணாரப்பேட்டையில் 44 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த "மெர்சல்" மருத்துவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.