நீங்கள் தேடியது "amazing news"

மகனை கழுத்தறுத்து கொன்ற தாய் - தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம்
22 Dec 2018 4:30 PM IST

மகனை கழுத்தறுத்து கொன்ற தாய் - தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம்

திருச்சி அருகே மகனை கழுத்தறுத்து கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவாலயத்தின் உண்டியல் உடைத்து ரூ.50,000 கொள்ளை
22 Dec 2018 4:27 PM IST

தேவாலயத்தின் உண்டியல் உடைத்து ரூ.50,000 கொள்ளை

சேலத்தில் உள்ள குழந்தை இயேசு தேவாலயத்தின் உண்டியலை உடைத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பிரார்த்தனை எனக்கூறி ரூ.7 லட்சம் மோசடி
22 Dec 2018 4:23 PM IST

சிறப்பு பிரார்த்தனை எனக்கூறி ரூ.7 லட்சம் மோசடி

குழந்தையில்லாத தம்பதியரிடம், சிறப்பு பிரார்த்தனை எனக் கூறி, 7 லட்சம் ரூபாய் மோசடி செய்த கிறிஸ்தவ மத போதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற பெண் - 18 ஆண்டுக்கு பின் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
22 Dec 2018 12:50 PM IST

தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற பெண் - 18 ஆண்டுக்கு பின் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற பெண்ணுக்கு, 18 ஆண்டுக்கு பின் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மணல் அள்ள ஆற்றில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டதா? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
22 Dec 2018 12:45 PM IST

மணல் அள்ள ஆற்றில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டதா? - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் பாலாறு நதியில் மணல் எடுப்பதற்காக, மரங்கள் அகற்றப்பட்டதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜனவரி 22-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழாய்வுக்கு முடிவே இல்லை - தஞ்சை பல்கலை.துணைவேந்தர் பேச்சு
22 Dec 2018 12:41 PM IST

தமிழாய்வுக்கு முடிவே இல்லை - தஞ்சை பல்கலை.துணைவேந்தர் பேச்சு

தமிழாய்வுக்கு முடிவே இல்லை என்றும் அதிக அளவில் தமிழ் ஆய்வு நிறுவனங்கள் வரவேண்டும் எனவும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்ரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்ணா பல்கலை. கேள்வித்தாள் வெளியான விவகாரம் -தலைமறைவான பல்கலை. தற்காலிக பெண் ஊழியர் கைது
22 Dec 2018 12:36 PM IST

அண்ணா பல்கலை. கேள்வித்தாள் வெளியான விவகாரம் -தலைமறைவான பல்கலை. தற்காலிக பெண் ஊழியர் கைது

அண்ணா பல்கலைக்கழக கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தற்காலிக பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் - மத்திய அரசின் உத்தரவுக்கு ஸ்டாலின், நாராயணசாமி எதிர்ப்பு
22 Dec 2018 12:29 PM IST

உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் - மத்திய அரசின் உத்தரவுக்கு ஸ்டாலின், நாராயணசாமி எதிர்ப்பு

தனிநபர் கம்ப்யூட்டர்கள் மற்றும் செல்போன்களில் தகவல்களை ஊடுருவி பார்ப்பதற்கு, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பாலியல் புகாருக்கு ஆளான மூத்த பேராசிரியர் - கட்டாய ஓய்வு அளித்த நெல்லை பல்கலைக் கழகம்
22 Dec 2018 12:24 PM IST

பாலியல் புகாருக்கு ஆளான மூத்த பேராசிரியர் - கட்டாய ஓய்வு அளித்த நெல்லை பல்கலைக் கழகம்

நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில், பாலியல் புகாரில் சிக்கிய மூத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கேள்வித்தாள் வெளியானது அம்பலம் -விரிவான விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
22 Dec 2018 12:19 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் கேள்வித்தாள் வெளியானது அம்பலம் -விரிவான விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கான, வேதியியல் பாட கேள்வித் தாள், திண்டுக்கல் மாவட்டத்தில் வெளியானது அம்பலமாகியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகன உதிரிபாக இறக்குமதிக்கு வரிச் சலுகை - கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதே தகவல்
22 Dec 2018 12:12 PM IST

எலெக்ட்ரிக் வாகன உதிரிபாக இறக்குமதிக்கு வரிச் சலுகை - கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதே தகவல்

எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு சுங்க வரியை குறைக்க ஆலோசித்து வருவதாக கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் ஆனந்த் கீதே தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் பாடல்களில் முதலிடம் - மார்க் ஹோயில்
22 Dec 2018 11:43 AM IST

கிறிஸ்துமஸ் பாடல்களில் முதலிடம் - மார்க் ஹோயில்

கடந்த 1985 ஆம் ஆண்டு வெளிவந்த "வி பில்ட் தி சிட்டி" பாடலின் ரீமேக், இங்கிலாந்தில் இந்த ஆண்டிற்கான கிறுஸ்துமஸ் பாடல்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.