நீங்கள் தேடியது "amazing news"
24 Dec 2018 7:51 PM IST
தினகரனை தவிர்த்து யாரும் அ.தி.மு.கவில் இணையலாம் - முதலமைச்சர் பழனிசாமி
அதிமுகவுடன் தினகரன் அணி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 Dec 2018 7:41 PM IST
சிமெண்ட்டுக்கான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து குறையும் -தேர்தலுக்கு முன்பாக அறிவிப்பு வெளியாகும்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக சிமெண்டுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
24 Dec 2018 7:36 PM IST
நிறுவனங்களின் நிதி திரட்டல் ரூ. 6 லட்சம் கோடி - 2017ம் ஆண்டைவிட குறைந்தது
நடப்பு ஆண்டில் இந்திய நிறுவனங்கள் திரட்டிய நிதி 6 லட்சம் கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது.
24 Dec 2018 7:18 PM IST
அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தி - சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
கர்நாடக அமைச்சரவையில் இடம் கிடைக்காத அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
24 Dec 2018 7:14 PM IST
சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் - 8ஆம் வகுப்பு மாணவர் அசத்தல்
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் மதுரையை சேர்ந்த மாணவர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
24 Dec 2018 7:01 PM IST
புதுக்கோட்டையை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
24 Dec 2018 6:53 PM IST
உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - தூக்கு போடும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
சேலம் மாவட்டம், வாழப்பாடி, சேசன்சாவடி பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Dec 2018 6:47 PM IST
புயல் நிவாரணம் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் -இந்து மக்கள் கட்சி தலைவர் அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தமிழக அரசிற்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
24 Dec 2018 6:43 PM IST
மருத்துவ படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கப்படும் - இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் தகவல்
மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் இந்த ஆண்டு அதிகரிக்கப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் வினோத் கே பால் தெரிவித்துள்ளார்.
24 Dec 2018 6:39 PM IST
ரூ.1260 கோடி மதிப்பில் புதிய ஐ.ஐ.டி பூங்கா - பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஐஐடி தொழிற்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
24 Dec 2018 6:35 PM IST
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் - உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு
உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டம், சுல்தான் பேட்டையில் விவசாயிகள் 2 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
24 Dec 2018 6:24 PM IST
"விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு" -விவசாயிகள் தொடர் போராட்டம் - உண்ணாவிரதம்
விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் 8 இடங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.