நீங்கள் தேடியது "amazing news"

வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள் - தோட்டத்திற்கு செல்ல விவசாயிகள் அச்சம்
27 Dec 2018 5:04 PM IST

வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள் - தோட்டத்திற்கு செல்ல விவசாயிகள் அச்சம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள், வாழைமரங்களை சேதப்படுத்தின.

குற்ற வழக்குகளில் தொடர்புடைய 40 ரவுடிகள் கைது
27 Dec 2018 5:00 PM IST

குற்ற வழக்குகளில் தொடர்புடைய 40 ரவுடிகள் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் உபாதைகளை கழிக்க இடமின்றி அவதி - வேதனையை தாங்கிக்கொண்டு ஆசிரியைகள் போராட்டம்
27 Dec 2018 4:45 PM IST

உடல் உபாதைகளை கழிக்க இடமின்றி அவதி - வேதனையை தாங்கிக்கொண்டு ஆசிரியைகள் போராட்டம்

சம ஊதியம் வழங்க வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்த்தில் போதிய கழிவறைகள் இல்லாததால் ஆசிரியைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2 ஆண்டுகளில் ரூ.7,00,000 கோடி அந்நிய முதலீடு - வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
27 Dec 2018 4:42 PM IST

2 ஆண்டுகளில் ரூ.7,00,000 கோடி அந்நிய முதலீடு - வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி டாலர் அந்நிய முதலீடு இந்தியா கொண்டுவரப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு
27 Dec 2018 4:36 PM IST

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் இன்று கூடியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மைய பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

சேவல்களை தூக்கிலிட்டு நியாயம் கேட்கும் பக்தர்கள்
27 Dec 2018 4:31 PM IST

சேவல்களை தூக்கிலிட்டு நியாயம் கேட்கும் பக்தர்கள்

தருமபுரி அருகே கொல்லாபுரி அம்மன் கோயிலில் சேவல்களை தூக்கிலிட்டு பக்தர்கள் நியாயம் கேட்டு வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு பின் தொடங்கிய தார் சாலை பணி -  ரூ 20 லட்சம் மதிப்பில் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
27 Dec 2018 4:23 PM IST

5 ஆண்டுகளுக்கு பின் தொடங்கிய தார் சாலை பணி - ரூ 20 லட்சம் மதிப்பில் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

ஓமலூர் அருகே ஜல்லி போடப்பட்டு 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த தார்சாலை பணி, தந்தி டிவி செய்தி வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக மீண்டும் தொடங்கியுள்ளது

11-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு
27 Dec 2018 4:19 PM IST

11-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி விவசாயிகள் 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் : அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
27 Dec 2018 4:13 PM IST

கர்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் : அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

கர்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து, அவசர வழக்காக விசாரிக்க கோரி வழக்கறிஞர் நீலமேகம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் -சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீஸ் தீவிரம்
27 Dec 2018 4:06 PM IST

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் -சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீஸ் தீவிரம்

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடுவது கொடுமையானது - சீமான்
27 Dec 2018 3:59 PM IST

ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடுவது கொடுமையானது - சீமான்

ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் - சத்துணவு மையங்களை மூடக்கூடாது - திருநாவுக்கரசர்
27 Dec 2018 3:55 PM IST

"இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும்" - "சத்துணவு மையங்களை மூடக்கூடாது" - திருநாவுக்கரசர்

ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.