நீங்கள் தேடியது "amazing news"
30 Dec 2018 10:20 PM IST
உயிரைக் கொல்லாத முட்டைகள் - ஜெர்மன் விஞ்ஞானிகள் சாதனை
கோழிப் பண்ணைகளில் ஆண் கோழி குஞ்சுகளை கொல்வதற்கு பதிலாக புதிய தீர்வினை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
30 Dec 2018 10:16 PM IST
சென்னை கடற்கரையில் மகளுடன் விளையாடிய தோனி
கிரிக்கெட் வீரர் தோனி தனது மகளுடன் சென்னை கடற்கரையில் மணலில் விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
30 Dec 2018 10:13 PM IST
துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி - கொள்ளையனுடன் சண்டையிட்ட இளைஞர்
டெல்லி ஷாதரா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், வாடிக்கையாளர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஒருவர் ஈடுபட்டார்.
28 Dec 2018 10:13 PM IST
(28/12/2018) ஆயுத எழுத்து : ரஜினியின் காலதாமதம் யாருக்கு ஆதாயம்...? ஆயுத எழுத்து 28.12.2018
(28/12/2018) ஆயுத எழுத்து : ரஜினியின் காலதாமதம் யாருக்கு ஆதாயம்...? ஆயுத எழுத்து 28.12.2018... சிறப்பு விருந்தினராக : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கோடங்கி @ ஆபிரகாம், ரஜினி ஆதரவு // விஜயதாரணி, காங்கிரஸ் // கோவை செல்வராஜ், அதிமுக
28 Dec 2018 9:47 PM IST
குட்கா வழக்கு - 3 வது நாளாக விசாரணை நீடிப்பு
குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், காவல்துறை அதிகாரிகள் 4 பேரிடம் 3 - வது நாளாக விசாரணை நீடித்தது.
28 Dec 2018 9:41 PM IST
விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3 பேர் பயணம்
விண்கலம் மூலம் விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து 3 பேரை அனுப்பும் ககன்யான் என்ற திட்டத்திற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
28 Dec 2018 9:36 PM IST
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் விவகாரம் : ஜன. 10 வரை அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட, ஜனவரி 10 ம் தேதி வரை, அவகாசம் வழங்கி, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
28 Dec 2018 7:28 PM IST
அரசு கல்லூரி புதிய கட்டிடங்கள் திறப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயர் கல்வித்துறை சார்பில், கட்டப்பட்டு உள்ள அரசு கல்லூரிகளின் புதிய கட்டிடங்களை, சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காணொலி மூலம் திறந்து வைத்துள்ளார்.
28 Dec 2018 7:25 PM IST
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் :மஞ்சள் காமாலை பாதிப்பு - கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை
எச்.ஐ. வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட சிவகாசி கர்ப்பிணி பெண்ணுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
28 Dec 2018 6:58 PM IST
ரூ.1000 கோடி போதை பொருள் பறிமுதல் - போதை தடுப்பு போலீஸ் அதிரடி வேட்டை
மும்பையில், 100 கிலோ எடை கொண்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை, போதை தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.