நீங்கள் தேடியது "amazing news"

பொங்கல் பண்டிகை : தென்மாவட்டங்களுக்கு நோக்கி பொதுமக்கள்
12 Jan 2019 6:21 PM IST

பொங்கல் பண்டிகை : தென்மாவட்டங்களுக்கு நோக்கி பொதுமக்கள்

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

ஆடல், பாடலுடன் களை கட்டிய பொங்கல் விழா
12 Jan 2019 5:51 PM IST

ஆடல், பாடலுடன் களை கட்டிய பொங்கல் விழா

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்த ஒத்தக்குதிரையில் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

ஆட்டம், பாட்டத்துடன் நடந்த சமத்துவ பொங்கல்...
12 Jan 2019 5:36 PM IST

ஆட்டம், பாட்டத்துடன் நடந்த சமத்துவ பொங்கல்...

கோவை அவிநாசி சாலை அருகே தனியார் கல்லூரியில் ஆட்டம் பாட்டத்துடன் கல்லூரி மாணவ, மாணவிகள், சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு : கூட்டத்தில் சிக்கி போலீசார் உள்பட 3 பேர் படுகாயம்
12 Jan 2019 5:23 PM IST

போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு : கூட்டத்தில் சிக்கி போலீசார் உள்பட 3 பேர் படுகாயம்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், போலீசார் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சீன விண்கலம்...
12 Jan 2019 5:19 PM IST

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சீன விண்கலம்...

நிலவின் தொலை தூர பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சாங்'இ 4 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதலர்களுக்கு மருத்துவமனையிலேயே திருமணம்
12 Jan 2019 5:06 PM IST

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதலர்களுக்கு மருத்துவமனையிலேயே திருமணம்

தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதலர்களுக்கு, மருத்துவமனையிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

திண்டுக்கல்: 150-க்கும் மேற்பட்ட கோயில் சிலைகள் உடைப்பு
12 Jan 2019 5:02 PM IST

திண்டுக்கல்: 150-க்கும் மேற்பட்ட கோயில் சிலைகள் உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த ஆவிச்சிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யானார்சுவாமி கோயில் சிலைகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு : ஸ்டாலினை சந்தித்து மனு அளித்த சக்தி பெண்கள் அமைப்பு
12 Jan 2019 4:56 PM IST

தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு : ஸ்டாலினை சந்தித்து மனு அளித்த சக்தி பெண்கள் அமைப்பு

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு அளிக்க வலியுறத்தி, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக சக்தி பெண்கள் அமைப்பின் நிறுவனர் ராதாகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 மருத்துவ குழு, 10 ஆம்புலன்ஸ் - தயாராக இருக்கும் - மாவட்ட ஆட்சியர்
12 Jan 2019 4:50 PM IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 மருத்துவ குழு, 10 ஆம்புலன்ஸ் - தயாராக இருக்கும் - மாவட்ட ஆட்சியர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த உயர்நீதிமன்றம் அமைத்துள்ள ஒருங்கிணைப்பு குழுவிற்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா அணி வெற்றி
12 Jan 2019 4:39 PM IST

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது.

பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்ட குதிரை வயிற்றில் இருந்து 400 கிராம் பிளாஸ்டிக் அகற்றம்
12 Jan 2019 4:35 PM IST

பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்ட குதிரை வயிற்றில் இருந்து 400 கிராம் பிளாஸ்டிக் அகற்றம்

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜார்ஜ், செங்கோட்டை பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட குதிரைகளை வைத்து பராமரித்து வருகிறார்.

அங்கீகாரம் ரத்தால் கேள்விக்குறியான கல்வி : நடவடிக்கை எடுக்க ஸ்டாலினிடம் கோரிக்கை
12 Jan 2019 4:30 PM IST

அங்கீகாரம் ரத்தால் கேள்விக்குறியான கல்வி : நடவடிக்கை எடுக்க ஸ்டாலினிடம் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லூரி மாணவர்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர்.