பொங்கல் பண்டிகை : தென்மாவட்டங்களுக்கு நோக்கி பொதுமக்கள்
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தென் மாவட்டத்திற்கு அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடியில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருந்தாலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story