நீங்கள் தேடியது "Alternatives to Plastic"
13 Feb 2019 11:40 AM GMT
பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்...
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
8 Feb 2019 6:20 PM GMT
பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து எறிந்த வியாபாரி...
சேலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து வியாபாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Jan 2019 6:57 PM GMT
"மாசில்லா போகி பண்டிகை கொண்டாட நடவடிக்கை" - கருப்பணன், சுற்றுச்சூழல் அமைச்சர்
ஈரோட்டில் மாவட்ட கண்காணிப்பு குழு சார்பில் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம், தமிழக வணிக வரி முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
11 Jan 2019 1:25 PM GMT
சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் புது மலர்ச்சி ஏற்படுத்தியுள்ள பிளாஸ்டிக் தடை...
சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் புதுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிளாஸ்டிக் தடை. அதை பற்றி இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
10 Jan 2019 11:49 AM GMT
பிளாஸ்டிக் கூடைகளுக்கு மாற்றாகுமா ஈத்தல் கூடைகள்...?
பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடை செய்துள்ள நிலையில், பிளாஸ்டிக் கூடைகளுக்கு மாற்றாக ஈத்தல் கூடைகள் தயாரிப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும் என அந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
9 Jan 2019 12:39 PM GMT
பிளாஸ்டிக் பொருட்கள் தடை எதிரொலி : மதுபான பாட்டிலில் டீ வாங்கிச் செல்லும் நபர்
சமூக வலைத்தளங்களில் உலா வரும் காட்சி
8 Jan 2019 11:51 AM GMT
பிளாஸ்டிக் தடைக்கு எதிராக வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்...
பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2 Jan 2019 12:18 PM GMT
பாத்திரங்களுடன் வருபவர்களுக்கு 10% தள்ளுபடி - ஓட்டல்கள் அறிவிப்பு
புதுக்கோட்டை அசைவ ஓட்டல்கள் பார்சல் வாங்க பாத்திரங்கள் மற்றும் துணிப்பை எடுத்து வருபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளன.
31 Dec 2018 10:34 AM GMT
மாற்று வேலை வழங்கக் கோரி பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் மாற்று வேலை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 Dec 2018 9:07 AM GMT
நாளை முதல் பிளாஸ்டிக் தடை : பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்...
நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன...?
31 Dec 2018 8:05 AM GMT
பிளாஸ்டிக் தடையை மீறினால் தண்டனை, அபராதம் எவ்வளவு ? - சிறப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னூ விளக்கம்
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமலுக்கு கொண்டு வர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, தென்மண்டல சிறப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னூ விளக்கம்.