நீங்கள் தேடியது "Air Travel"

தூத்துக்குடி - பெங்களூரு நேரடி விமான சேவை
2 July 2018 8:52 AM IST

தூத்துக்குடி - பெங்களூரு நேரடி விமான சேவை

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் விமான சேவை - மத்திய அரசுக்கு, முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை...
24 Jun 2018 8:23 AM IST

ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் விமான சேவை - மத்திய அரசுக்கு, முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை...

தமிழகத்தில் ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை தேவை - மத்திய அரசுக்கு  முதலமைச்சர் கோரிக்கை
23 Jun 2018 6:38 PM IST

விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை தேவை - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தில் ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுராந்தகம் அருகே துணை விமான நிலையம்..?
22 Jun 2018 3:32 PM IST

மதுராந்தகம் அருகே துணை விமான நிலையம்..?

மதுராந்தகம் அருகே துணை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்காக நிலம் கையகப்படுத்தப்படலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.