நீங்கள் தேடியது "AIADMK Symbol"

விரைவில்  இரட்டை இலை சின்னத்தை கொடுத்துவிட்டு ஓடுவார்கள் - வெற்றிவேல்
25 Jan 2020 7:14 AM IST

"விரைவில் இரட்டை இலை சின்னத்தை கொடுத்துவிட்டு ஓடுவார்கள்" - வெற்றிவேல்

விரைவில் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக கட்சி கொடியை போட்டுவிட்டு, சிலர் தலைதெறிக்க ஓடுவார்கள் என அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரால் அண்ணா முதல்வரானார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
22 Jan 2020 5:10 AM IST

"எம்.ஜி.ஆரால் அண்ணா முதல்வரானார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில், தமிழக ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

திமுக கொண்டுவந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? - செல்லூர் ராஜூ சவால்
4 March 2019 11:28 AM IST

"திமுக கொண்டுவந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? - செல்லூர் ராஜூ சவால்

திமுக பொதுமக்களின் நலன் காக்க கொண்டு வந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.

கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நம்பிக்கை உள்ளது - தமிழிசை
4 March 2019 11:25 AM IST

"கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நம்பிக்கை உள்ளது" - தமிழிசை

அரசியல்வாதிகளை எப்போது, யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறினார்.

அதிமுகவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
4 March 2019 11:11 AM IST

அதிமுகவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.கவில் இணைபவர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்
3 March 2019 9:33 PM IST

இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - அமைச்சர் பாண்டியராஜன்

இரட்டை இலை இருக்கும் வரை அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் கருப்பணன்
28 Jun 2018 6:22 PM IST

கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் கருப்பணன்

கூவம் ஆற்றை சுத்தப்படுத்த ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கருப்பணன் கூறினார்