நீங்கள் தேடியது "AIADMK Ministers"

எம்.ஜி.ஆர் 103-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
17 Jan 2020 6:57 PM IST

எம்.ஜி.ஆர் 103-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 -வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

தனிப்பட்ட கருத்துக்களை கூற வேண்டாம் - கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவுரை
13 Jan 2020 1:35 AM IST

"தனிப்பட்ட கருத்துக்களை கூற வேண்டாம்" - கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவுரை

அதிமுக கூட்டணி குறித்து தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் : எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு
24 Dec 2019 12:20 PM IST

எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினம் : எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு

எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. ஆட்சியில் ஆடு மாடு கூட மகிழ்ச்சியாக உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம்
23 Dec 2019 3:33 AM IST

"அ.தி.மு.க. ஆட்சியில் ஆடு மாடு கூட மகிழ்ச்சியாக உள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம்

மதுரை அழகர் கோவில் கோட்டைவாசல் முன்பு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.

மக்கள் பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சிகளுக்கு அக்கறையில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
23 Dec 2019 3:12 AM IST

"மக்கள் பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சிகளுக்கு அக்கறையில்லை" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடசித்தூர், கப்பாளங்கரை, கோவில் பாளையம் ஆகிய பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாரதியார் பிறந்த நாளையொட்டி ஜதி ஊர்வலம் -  அமைச்சர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு
11 Dec 2019 3:08 PM IST

பாரதியார் பிறந்த நாளையொட்டி ஜதி ஊர்வலம் - அமைச்சர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு

மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி சென்னையில் ஜதி ஊர்வலம் நடைபெற்றது.

சசிகலாவை விடுதலை செய்ய கோரி தேசிய நெடுஞ்சாலையில் வீச்சரிவாள் - கோடாரியுடன் ரகளை செய்த இளைஞர்
9 Dec 2019 4:48 PM IST

சசிகலாவை விடுதலை செய்ய கோரி தேசிய நெடுஞ்சாலையில் வீச்சரிவாள் - கோடாரியுடன் ரகளை செய்த இளைஞர்

கரூர் அருகே இளைஞர் ஒருவர், வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

(01/11/2019) ஆயுத எழுத்து - வரப்போகும் உள்ளாட்சி தேர்தல்... வலுக்கும் வார்த்தைகள்...
1 Nov 2019 9:28 PM IST

(01/11/2019) ஆயுத எழுத்து - வரப்போகும் உள்ளாட்சி தேர்தல்... வலுக்கும் வார்த்தைகள்...

(01/11/2019) ஆயுத எழுத்து - வரப்போகும் உள்ளாட்சி தேர்தல்... வலுக்கும் வார்த்தைகள்... சிறப்பு விருந்தினர்களாக : சரவணன், தி.மு.க // அருணன், சி.பி.எம் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // மருது அழகுராஜ், அ.தி.மு.க

திருப்பதியில் பூரண மதுவிலக்கு செய்ய பரிந்துரை - சேகர் ரெட்டி
24 Oct 2019 1:41 AM IST

"திருப்பதியில் பூரண மதுவிலக்கு செய்ய பரிந்துரை" - சேகர் ரெட்டி

திருப்பதியில் 200 ஏக்கரில் ஆன்மீக நகரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கூறினார்.

வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை
7 Oct 2019 6:53 PM IST

வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக 6 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது அம்பலம்
6 Oct 2019 6:38 PM IST

சொத்துக்காக 6 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது அம்பலம்

சொத்துக்காக ஆறு பேர் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உறவுக்கார பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல் கொள்முதல் மேற்கொள்ளாத நுகர்பொருள் வாணிப கழகம் - விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றசாட்டு
6 Oct 2019 6:30 PM IST

"நெல் கொள்முதல் மேற்கொள்ளாத நுகர்பொருள் வாணிப கழகம்" - விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றசாட்டு

நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடவடிக்கை மேற்கொள்ளாததால், கடந்த 15 தினங்களுக்கும் மேலாக நெல்லை வீட்டில் கொட்டி வைத்துக் காத்திருப்பதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.