நீங்கள் தேடியது "AIADMK Feud"
11 Aug 2019 7:26 PM IST
திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்
திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
25 July 2019 2:29 PM IST
எம்.பி., தேர்தலில் வாய்ப்பு அளிக்காதது வருத்தம் - மைத்ரேயன்
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது தமக்கு வருத்தம் அளிப்பதாக மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
3 July 2019 11:24 PM IST
11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு : வரும் 30ஆம் தேதி விசாரணை - உச்ச நீதிமன்றம்
11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 30ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
3 July 2019 3:14 PM IST
11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : விசாரணையை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
17 Jun 2019 4:14 PM IST
"500,600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்துவிட்டோம்" - ராஜன் செல்லப்பா
மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
13 Jun 2019 2:01 PM IST
"நகைக்கடன் ரத்து - வாய்ப்பு இல்லை" - அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டம்
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்களை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்று, அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
13 Jun 2019 10:04 AM IST
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை விடுத்த ராஜன் செல்லப்பா : பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக கூட்டம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மதுரையில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் அதிமுக நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
12 Jun 2019 10:30 PM IST
(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...?
(12/06/2019) ஆயுத எழுத்து : கரை கடந்ததா ஒற்றைத் தலைமை புயல்...? - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், முன்னாள் எம்.எல்.ஏ // சேக் தாவூத், த.மா.முஸ்லீம் லீக் // பி.டி.அரசகுமார், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர்
12 Jun 2019 6:00 PM IST
"தி.மு.க.வில் தான் இரட்டை தலைமை உள்ளது" - நடிகர் ராதாரவி
தி.மு.க. வில் தான் இரட்டை தலைமை இருப்பதாக நடிகர் ராதாரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
12 Jun 2019 1:53 PM IST
அதிமுக கூட்டம் - 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னையில் இன்று நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
12 Jun 2019 1:17 PM IST
அ.தி.மு.க-வில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி
நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
10 Jun 2019 1:48 PM IST
"எதிர்க்கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது" - அமைச்சர் ஜெயக்குமார்
"ஒற்றை தலைமை காலம் தான் முடிவு செய்யும்"