நீங்கள் தேடியது "AIADMK Crisis"
19 Feb 2019 11:11 PM IST
ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற. ஓசூர் தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
18 Feb 2019 1:38 PM IST
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
18 Feb 2019 1:11 PM IST
அதிமுகவின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயகுமார்
அதிமுகவின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் என்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்
17 Feb 2019 7:40 AM IST
ரூ.2000 பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை - பொதுமக்கள் சாலை மறியல்...
2000 ஆயிரம் ரூபாய் பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 Feb 2019 7:36 AM IST
ரூ.2,000 வழங்க பணியிடங்களை உருவாக்கவில்லை : ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்
2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அதற்கான பணியிடங்களை அரசு ஏற்படுத்தவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
14 Feb 2019 8:01 AM IST
"திமுக தலைமையிலான கூட்டணி, வலிமையானது"- அழகிரி, தமிழக காங். தலைவர்
தனது கட்சிக்கு கூட்டணி அமையவில்லை என்பதால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மற்ற கட்சிகளை தனியாக நிற்க சொல்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
13 Feb 2019 1:20 PM IST
கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்...விசில் அடித்து மாணவர்கள் உற்சாகம்...
தொடர்ந்து 15 மணி நேரம் இடைவிடாமல் பந்து வீசும் சாதனை முயற்சியை தொடங்கியுள்ள மாணவரை சந்தித்து வாழ்த்து கூற வந்த அமைச்சர் ஜெயக்குமார் அவருடன் சிறுது நேரம் கிரிக்கெட் விளையாடினார்.
12 Feb 2019 10:38 PM IST
(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...? ஓட்டுக்கா...?
(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...? ஓட்டுக்கா...? - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பாலு, பா.ம.க // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவசங்கரி, அதிமுக
12 Feb 2019 2:57 PM IST
ரூ.2000 நிதியுதவி திட்டம் : திமுக, அதிமுக காரசார விவாதம்...
2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி தேர்தலுக்கானது அல்ல என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
11 Feb 2019 3:17 PM IST
ஏழைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வரவேற்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்
ஏழைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வரவேற்கத்தக்கது என்றும் அதை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Feb 2019 12:44 AM IST
ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிப்பு - தமிழிசை
ஏழைகள் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
9 Feb 2019 12:41 AM IST
தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை - வைகோ
தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.